வங்க தேசத்தில் கோவில்கள் சூறை; துர்கா பூஜை விழாவில் வன்முறை

3 years ago 851

bangladesh, Durga Puja, violence

டாக்கா : வங்கதேசத்தில் துர்கா பூஜை விழாவை சீர்குலைக்கும் நோக்கில், விஷமிகள் ஹிந்து கோவில்களை சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் நவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதை சீர்குலைக்கும் வகையில் குமில்லா பகுதியில் உள்ள ஒரு கோவிலை விஷமிகள் சூறையாடினர்.

படுகாயம்

இதைத் தொடர்ந்து சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுவா பகுதிகளில் உள்ள கோவில்களிலும் வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்தி சிலைகளை சூறையாடியது. இது தவிர மேலும் பல இடங்களில் துர்கா பூஜை விழாக்களை தடுக்கும் முயற்சி தீவிரம் அடைந்தது.

latest tamil news

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த வங்கதேச அரசு, எல்லை பாதுகாப்பு படைப் பிரிவினரை, சம்பவம் நடந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. ஹாஜிகன்ஜில் அமைதியை ஏற்படுத்த முயன்ற பாதுகாப்பு படையினரை வன்முறை கும்பல் தாக்கியதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

அவசர உத்தரவு

இதைத் தொடர்ந்து, மத விவகாரங்கள் துறை அமைச்சகம், மத வெறுப்புணர்வை கைவிட்டு அமைதி காக்கும்படி அவசர உத்தரவு பிறப்பித்தது. ஹிந்து கோவில்களில் துர்கா பூஜை விழா தடையின்றி நடக்கவும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், 22 மாவட்டங்களில் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

BALU ஏன் இப்படி? இந்த மூர்க்கர்கள் கூட்டம் தான்,இந்த உலகையே அழிக்கப் போகிறதா?மூர்க்க மார்க்கத்தின் போதணைகள் இதைத்தான் போதிக்கிறதா??

Cancel

தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா

தமிழ்வேள் இஸ்லாம் இருக்கும் வரை இப்படிப்பட்ட மிருகத்தனம் மற்றும் பண்பாடற்ற தனம் இருக்கவே செய்யும்..அவர்களின் இறை வேதம் கற்பிப்பது இதுவே ....பாரதத்தில் தேசியமாதமக இந்து மதம் அறிவிக்கப்படாவிட்டால் இங்கும் இதேபோன்ற வன்முறைகள் இடம்பெற நாட்கள் அதிகம் ஆகாது ...

Cancel

தமிழ்ச்செல்வன் "மார்க்கத்தினர் கொஞ்சம் மெஜாரிட்டி ஆனால் இந்தியாவிலும் இது நடக்கும்." நன்றி ராஜாமணி அவர்களே சிறந்த கருத்தாக தேர்ந்தெடுக்கப்பட தகுதியான கருத்து உங்களது இந்தக்கருத்து மயிலாடுதுறை, திருச்சி போன்ற மாவட்டங்களின் பல இடங்களில் இப்போதே கூட இந்த நிலைமை உள்ளது

Cancel

மேலும் 13 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article