பிரிட்டன் எம்.பி., கத்தியால் குத்திக் கொலை

3 years ago 831

பிரிட்டன் எம்.பி.,கத்தியால் குத்திக் கொலை

லண்டன் :பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், 69, எம்.பி.,யாக உள்ளார். கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து பார்லி.,க்கு தேர்வானவர் இவர்.
இந்நிலையில் நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

latest tamil news

அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

DARMHAR இந்தியாவில் எம் பி க்களென்றாலே குறு நில மன்னர்கள் மாதிரி.

Cancel

THAMIRAMUM PAYANPADUM பிரிட்டன் ஜநாயகம் என்ற பேரில் மொத்த தேரவாதிகளுக்கு அடிக்கலாம் கொடுத்து இருக்கிறது இப்போதும் ஐந்து ஆயிரம் பேரை வரவழைத்து வருங்கால சந்ததினாருக்கு தொல்லை கொடுக்கிறது நியமன சுற்றுலா பயணிகளுக்கு விசா கொடுப்பது இல்லை

Cancel

Edwin Jebaraj, Tenkasi எங்கள் ஊரில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பேயில்லை. ஏன் என்றால் ஒரு MP ரோட்டில் நடந்தால் அவரை குறுநில மன்னன் போல சித்தரித்து தான் ரோட்டில் நடமாட விடுவர்( கேரளா தவிர்த்து ). மக்களோடு மக்களாக மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நம் நாட்டில் இப்போதுள்ள நிலைமை.

Cancel

மேலும் 2 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article