காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது - பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

3 years ago 838

Puthiyathalaimurai-logo

உலகம்

14,Oct 2021 09:13 PM

ஆப்கானிஸ்தான் உடனான விமான போக்குவரத்தை நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு, பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மட்டுமே விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில் தலிபான்கள் , விமானிகள் மற்றும் பணியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், விமான பயணக் கட்டணத்தை குறைக்கும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் காபூலுக்கு இனி விமானங்கள் செல்லாது என அறிவித்துள்ளது.

மெழுகுவர்த்தி தீயில் பட்ட டியோட்ரண்ட்டின் சிறு துளி: 13 வயது சிறுவனால் வெடித்து சிதறிய அறை 

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article