மேகதாது அணை கட்ட வலியுறுத்தி கர்நாடகாவில் காங்., கட்சியினர் பாதயாத்திரை

3 years ago 901

ராம்நகர்-காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று பாதயாத்திரை நடத்தினர்.

latest tamil news

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வலியுறுத்தி நேற்று பாதயாத்திரை நடத்தியது. ராம்நகர் கனகபுராவில் இந்த பாதயாத்திரையை ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே துவக்கி வைத்தார்.

latest tamil news

முன்னதாக காவிரி ஆற்றுக்கு கர்நாடக மாநில காங்., தலைவர் சிவகுமார் பூஜை செய்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் இதில் பங்கேற்றனர். இவர்களை போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா பாதயாத்திரையில் சிறிது துாரம் நடந்தார். பின் தொடர்ந்து நடக்க முடியாமல் சோர்வடைந்து அங்கிருந்து புறப்பட்டார். அவருக்கு காய்ச்சல் இருப்பதாக காங்., கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

அப்புசாமி ஆட்டுக்குட்டி என்ன சொல்றாரு?

Cancel

Tgsoundarrajan Balu காங்கிரஸ் ஏன் தமிழ் நாடக இல்லே இப்ப தெரியுதா

Cancel

duruvasar கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ் திமுகவில் இணைந்து விட்டதால் கருத்து சொல்ல வாய்பில்லை. சிதம்பரம் கோவாவில் முந்திரி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாராம். தோழமை சுடல் கொடுக்கக்கூடிய நிலையிலிருக்கும் ஒரே மனிதர் நம் சரக்கு மாஸ்டர் மட்டுமே.

Cancel

மேலும் 11 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article