5 மாநிலங்களில் பிரதமர் படமின்றி தடுப்பூசி சான்றிதழ்: மத்திய அரசு

3 years ago 1192

Vaccine, PM Modi, Covid 19 Vaccine Certificate

புதுடில்லி : 'சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களிலும், பிரதமர் மோடியின் புகைப்படமின்றி, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக மக்களுக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போடப்படுகிறது. முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு வழங்கப்படும் சான்றிதழில், பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

latest tamil news


இதையடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களிலும் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாது' என, தெரிவித்தன.

Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

மோகனசுந்தரம் அருமை. ஆனால் ஐயா மோடிஜி படம் இல்லாவிடில் வெளிநாடுகளில் அந்த செர்டிபிகேட் ஐ ஏற்பது கடினம்.

Cancel

ganesha இது தான் நேர்மை

Cancel

அறவோன் தான் உழைத்து சம்பாதித்த தனது சொந்த பணத்தில் தடுப்பூசியை போட்டிருந்தால் இந்நபரின் புகைப்படத்தை அச்சிடுவதை ஏற்றுக் கொள்ளலாம்

Cancel

மேலும் 1 கருத்துக்கள்...

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

Read Entire Article